Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 88)

நீதித்துறை விவகாரங்களில் அரசும், அரசியல் கட்சிகளும் தலையிடக் கூடாது… பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்;

2018-01-22

டெல்லியில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 20பேர் தகுதி நீக்கம்… தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு ஏற்று குடியரசுத் தலைவர் நடவடிக்கை;

2018-01-22

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நாளை பதவியேற்பு… தேர்தல் ஆணையராக முன்னாள் நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா நியனம்;

2018-01-22

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாளை சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்… எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு;

2018-01-22

டெல்லியில் உயிரிழந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி;

2018-01-22

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

2018-01-21

தங்கத்தின் விலை பவுனுக்கு 23 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

2018-01-21

டெல்லியில் மருத்துவ மாணவர் சரத்பிரபு உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

2018-01-21

மக்களின் சக்திக்கு ஏற்றவாறு, பேருந்து கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2018-01-21

நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

2018-01-21

Posts pagination

Previous 1 … 87 88 89 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.