Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 86)

ஆந்திர மாநிலத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரசியல் சட்ட பாதுகாப்பு மாநாடு… எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு;

2018-01-26

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு எதிரான புதிய மசோதாவை செயல்படுத்தாத வகையில் அழுத்தம் தர வேண்டும்… பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்;

2018-01-26

69வது குடியரசுத் தினம் நாடு முழுவதும் இன்று கோலகலமாக கொண்டாடப்படுகிறது.. டெல்லியில் நடைபெறும் விழாவில் 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

2018-01-26

குல்பூஷன் ஜாதவ் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தங்கள் தரப்பு வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்… எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய சர்வதேச நீதிமன்றம் உத்தரவு;

2018-01-24

ஏழைகளின் அரசாக இருந்திருந்தால் பேருந்து கட்டண உயர்வை தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கும்… நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு;

2018-01-24

யாராலும் திராவிட இயக்கத்தை தொட்டு பார்க்க முடியாது… திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்;

2018-01-24

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்… சென்னை தவிர பிற மாவட்ட தலைநகரங்களில் நடைபெறுகிறது;

2018-01-24

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடர்ந்து வழங்கப்படும்… மாணவர்களின் போராட்டத்தையடுத்து தமிழக அரசு அறிவிப்பு;

2018-01-24

தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக உதகை மற்றும் வால்பாறையில் 6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

2018-01-23

2018ம் ஆண்டிற்கான ஐபிஎஸ் போட்டிகள் ஏப்ரம் மாதம் மும்பையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-01-23

Posts pagination

Previous 1 … 85 86 87 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.