Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 85)

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்… விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு;

2018-01-27

இந்தியாவுக்கு மற்றொரு தலைநகரம் தேவை என போராடுவோம்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தல்;

2018-01-27

குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் 10 நாடுகளின் தலைவர்களுக்கு தேநீர் விருந்து… சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு;

2018-01-27

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை மற்றும், இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவிலான பனிப்பொழிவு காணப்படுகிறது.

2018-01-26

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

2018-01-26

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி விஜயேந்திரருக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

2018-01-26

மார்ச் 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்களை வாங்க ஸ்மார்ட் அட்டைகள் கட்டாயம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

2018-01-26

கிழக்காசிய கடல் பகுதியில் அமைதியை நிலை நிறுத்த, ஆசியான் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயார்… ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

2018-01-26

கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நாதுராம் சென்னை அழைத்து வரப்பட்டார்… கைதான நாதுராமிடம் தமிழக காவல்துறை இன்று முதல் தீவிர விசாரணை

2018-01-26

2018ம் ஆண்டிற்கான பத்ம விபூஷன் விருதுக்கு இசைஞானி இளையராஜா தேர்வு… தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த விருது என இளையராஜா பெருமிதம்;

2018-01-26

Posts pagination

Previous 1 … 84 85 86 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.