பேருந்து கட்டண குறைப்பு கண் துடைப்பு நாடகம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு… திட்டமிட்டபடி இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு; 2018-01-29
பேருந்து கட்டண குறைப்பு மக்களை ஏமாற்றும் செயல்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி; 2018-01-29
இன்று முதல் அமலுக்கு வருகிறது குறைக்கப்பட்ட பேருந்து கட்டணம்… எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டணம் குறைக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி ; 2018-01-29
தென் மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழை இல்லை என்றும், வறண்ட வானிலையே நிலவும்’ எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2018-01-28
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2018-01-28
மக்களை முட்டாளாக்க தமிழக அரசு முயற்சி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். 2018-01-28
கள்ளச்சாராயத்தைத் தடுக்கும் சட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2018-01-28
தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 051 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 2018-01-28
இளைஞர்களால் மட்டுமே நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும்… பிரதமர் நரேந்திர மோடி உறுதிர்களால் மட்டுமே நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும்… பிரதமர் நரேந்திர மோடி உறுதி 2018-01-28
பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே நம் அனைவரது நோக்கம்… தமது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தல் 2018-01-28