அவதூறு வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் பிப்ரவரி 5ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு; 2018-01-30
எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களை மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களாக அரசு கருத வேண்டும்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்; 2018-01-30
2022ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும்… குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உறுதி; 2018-01-30
கடந்த 24 மணி நேரத்தில் உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலையில் மிகக்குறைந்த அளவாக 6 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகி யுள்ளது. 2018-01-29
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு பட்டத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கைப்பற்றியுள்ளார். 2018-01-29
இசையமைப்பாளர் இளையராஜா அய்யர் போன்று மாற விரும்புவதாக இயக்குநர் பாரதிராஜா விமர்சித்துள்ளார். 2018-01-29
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…அனைவரையும் கவரும் விதமாக பல்வேறு சலுகைகள், திட்டங்கள் இடம் பெறலாம் என தகவல்… 2018-01-29
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு பிப்ரவரி 8ம் தேதி வரை காவல்… வவுனியா சிறையில் அடைக்க தலைமன்னார் நீதிமன்றம் உத்தரவு; 2018-01-29