வேலூரில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்… கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தல்; 2018-01-31
ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிற அரசியல் பிரிவே பாஜக… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு; 2018-01-31
தேசியக் கட்சிகள் தமிழகத்தில் காலுன்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்… துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்; 2018-01-31
தென் மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்’ என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2018-01-30
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்தியேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஹோப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 2018-01-30
பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட தொடர்மழை காரணமாக, 200க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2018-01-30
அண்டை மாநிலங்களுக்கு செல்லும் புதுச்சேரி பேருந்துகளில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 2018-01-30
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் வரும் ஏப்ரல் மாதம் ஜெர்மனிக்கு கல்விச் சுற்றுலா செல்ல உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2018-01-30
மேற்கு வங்கம் மாநிலத்தில் பேருந்து ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு… உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு… 2018-01-30
அத்துமீறி பேசிவரும் ஹெச்.ராஜாவுக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்… முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை; 2018-01-30