Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 79)

இந்திய தலித் மக்களையும், தமிழகத்தையும் வஞ்சிக்கிறது பாஜக அரசு; நிதிநிலை அறிக்கை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து…

2018-02-02

குஜராத்தில் அமைகிறது புதிய ரயில் பல்கலைகழகம்; தமிழகத்துக்கு புதிய ரயில் திட்டங்கள் அறிவிக்கப்படாததால் ஏமாற்றம்…

2018-02-02

வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் ஏதும் இல்லை; மத்திய நிதி நிலை அறிக்கையில் அமைச்சர் அருண்ஜெட்லி தகவல்…

2018-02-02

தென் மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்’ என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

2018-02-01

சீனா, ரஷியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஏதுவாக அமெரிக்காவின் அணு ஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

2018-02-01

ஸ்பெயின் நாட்டின் இளவரசியாக மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் 12 வயது மகள் லியோனார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

2018-02-01

தங்கத்தின் விலை பவுனுக்கு 23 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது ……

2018-02-01

நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்டத்திற்கு பெரும் ஆபத்து உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

2018-02-01

மத்தியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் மாற்றி அமைக்கப்படும்; காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உறுதி…

2018-02-01

தமிழகத்திற்கு மத்திய பட்ஜெட்டில் முழுமையாக நிதி ஒதுக்கப்படுமென எதிர்பார்ப்பு; கோவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி…

2018-02-01

Posts pagination

Previous 1 … 78 79 80 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.