Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 75)

சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லை விரிவாக்கத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

2018-02-06

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாரம்பரியம் மாறாமல் 6 மாதங்களுக்குள் சீரமைக்கப்படும்…ஆய்வுக்கு பின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி;

2018-02-06

மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சனைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்;

2018-02-06

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு… கைதிகளின் விவரங்களை பெற 9 மத்திய சிறைச்சாலைகளுக்கு கடிதம்;

2018-02-06

தமிழகத்தில் இன்றும், நாளையும், பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018-02-05

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

2018-02-05

அபுதாபியில் நடைபெற்ற விமான சாகச கண்காட்சியில் அமெரிக்காவின் மைக்கேல் குலியான் வெற்றி பெற்றுள்ளார்.

2018-02-05

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திருநங்கைகள் தள்லி விட்டதில் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், தேடப்பட்ட திருநங்கை ஸ்வேதா கைது செய்யப்பட்டார்.

2018-02-05

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உள்ளிட்டோர் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

2018-02-05

காவிரி நீர் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு… தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாறுபட்ட கருத்து…

2018-02-05

Posts pagination

Previous 1 … 74 75 76 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.