Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 74)

போர் ரக ரபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு; காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி…

2018-02-07

சென்னை மாநகர பேருந்துகளின் ஆயிரம் ரூபாய் மாதாந்திர சலுகைக் கட்டண பயணச்சீட்டு விலையில் மாற்றம் இல்லை; போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்…

2018-02-07

ஹார்வார்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி; செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தகவல்…

2018-02-07

லஞ்சப்புகாரில் கைதான கோவை பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி பணியிடை நீக்கம்; தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி உத்தரவு…

2018-02-07

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018-02-06

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு மும்பை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

2018-02-06

மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவித்து அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் உத்தரவிட்டுள்ளார்.

2018-02-06

கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நாதுராம், மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

2018-02-06

வரும் மார்ச் மாதம் முதல் மாணவ, மாணவிகளுக்கு நாள்தோறும் நீட் தேர்வு பயிற்சியளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

2018-02-06

வர்த்தக நிறுவனங்களை போல் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு அரசு செயல்பட முடியாது… மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கருத்து…

2018-02-06

Posts pagination

Previous 1 … 73 74 75 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.