Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 198)

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவுக்கு பின்னர் அடுத்தக்கட்ட நடிவடிக்கை இருக்கும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2017-09-20

முதலமைச்சர் பழனிச்சாமி அரசின் அவைத் தலைவராக செயல்படுகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்… திருச்சி பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

2017-09-20

நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக அரசாணை பிறப்பித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன் ? மத்திய அரசுக்கு உச்சநதிமன்றம் கடும் கண்டனம்

2017-09-20

சென்னையில் நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாடு … ஜனநாயக சக்திகள் அணி திரள எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அழைப்பு

2017-09-20

டி.டி.வி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுமா ? சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

2017-09-20

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

2017-09-19

புதுச்சேரி கடலுக்குள் விதிகளை மீறி பயணம் மேற்கொள்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்

2017-09-19

தமது தலைமையிலான ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

2017-09-19

மு.க. ஸ்டாலினும், டிடிவி தினகரனும் கூட்டுச் சதி செய்வதாக குற்றம்சாட்டிய அமைச்சர் ஜெயக்குமார், சபாநாயகருக்கு உண்டான அதிகாரத்தின்படி, 18 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

2017-09-19

சென்னை இன்று திமுக எம்எல்ஏக்கள் முக்கிய ஆலோசனை ; சபாநாயகர் முடிவு குறித்து விவாதிக்க திட்டம்

2017-09-19

Posts pagination

Previous 1 … 197 198 199 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.