Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 195)

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளில், முதல் கட்டமாக கொருக்குபேட்டை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்தது.

2017-09-25

மதுரையில் தொழில் நஷ்டத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை… 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை

2017-09-25

நிலுவைத்தொகை உள்ளிட்டவை குறித்து சென்னையில் அமைச்சருடன் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று பேச்சுவார்த்தை.. உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் என தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

2017-09-25

சென்னையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் மணிமண்டபத்தை பராமரிக்கும் பணிகள் முடக்கம் ; அரசு அதிகாரிகளை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று அறப்போராட்டம்

2017-09-25

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு….. கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறும் என தகவல்

2017-09-25

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-09-22

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டால் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2017-09-22

இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து அக்டோபர் 5-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2017-09-22

ஊழலுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், நடிகர் கமல்ஹாசனும் அழைப்பு விடுத்துள்ளனர்.

2017-09-22

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது, ஊதியத்தில் பிடித்தம் செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

2017-09-22

Posts pagination

Previous 1 … 194 195 196 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.