Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 190)

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் ; நடுநிலையோடு செயல்பட வேண்டும் என அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தல்

2017-10-01

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-09-30

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திர பிரபை வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் வீதி உலா வந்த மலையப்ப சுவாமியை கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

2017-09-30

நெல்லையில் போராட்டம் நடத்திய செய்தியாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று காவல்துறை தலைமை இயக்குனர் டி.கே.ராஜேந்திரன் உறுதி அளித்துள்ளார்.

2017-09-30

ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளிநாட்டு மருத்துவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், மத்திய அமைச்சர்கள், ஆளுனர் உள்பட அனைவரையும் விசாரனைக்கு உட்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

2017-09-30

மும்பை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.

2017-09-30

ஜெனிவாவில் வைகோவை தாக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ; மத்திய அரசு தலையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

2017-09-30

சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பது மகிழ்ச்சி ; முதலமைச்சரின் அறிவிப்புக்கு நடிகர் பிரபு வரவேற்பு

2017-09-30

மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது யார்? ; தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் கேள்வி

2017-09-30

மதங்களின் பெயரால் இளைய தலைமுறையினர் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் ; குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு வேதனை

2017-09-30

Posts pagination

Previous 1 … 189 190 191 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.