Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 187)

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை, வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2017-10-07

ஐந்து நாள் பரோலில் விடுவிக்கப்பட்ட வி.கே. சசிகலா சென்னை வந்தடைந்தார் ; மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கணவர் நடராஜனை இன்று சந்திப்பார் என தகவல்

2017-10-07

கேரளாவை போல தமிழகத்திலும் தலித்துக்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை

2017-10-07

மக்கள் எதிர்ப்பு காரணமாக, சரக்கு சேவை வரி விதிப்பில் சலுகைகளை அறிவித்தது மத்திய அரசு ; தங்க நகைகள் வாங்குவதற்கு பான்கார்டு தேவையில்லை என அருண் ஜெட்லி தகவல்

2017-10-07

தமிழகத்தில் கரூர், பெரம்பலூர், மதுரை,சேலம், நாமக்கல், தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

2017-10-06

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

2017-10-06

பாகிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில், 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2017-10-06

ஃபோர்பஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் 10-வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.

2017-10-06

தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிராக இன்று முதல் புதுப்படம் வெளியீடு இல்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

2017-10-06

இரட்டை இலை சின்னம் அதிமுகவில் எந்த அணிக்கு கிடைக்கும் ; தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இன்று முதல் விசாரணை தொடக்கம்

2017-10-06

Posts pagination

Previous 1 … 186 187 188 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.