கெயில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முயற்சித்தால், ஏழு மாவட்ட விவசாயிகளுடன் இணைந்து திமுக போராடும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 2017-10-08
பெட்ரோல் பங்குகள் வரும் 13ம் தேதி வேலைநிறுத்தம் போராட்டம்.. ஒரே விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வலியுறுத்தி போராட்டம். 2017-10-08
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் நாள்தோறும் அதிகரிப்பு… சேலம் மாவட்டம் ஓமலூரில் மட்டும் 26 பேர் பலியானதால் மக்களிடையே பீதி 2017-10-08
கேரள அரசைப்போல தலித்துகள் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்… தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல் 2017-10-08
அடுத்த இரு நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-07
17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா, 0-3 என அமெரிக்காவிடம் தோல்வியடைந்தது. 2017-10-07
கியூபாவின் பாரம்பரிய பானம் ஒன்றின் 200-வது ஆண்டு விழாவை, அங்குள்ள விடுதிகள் கொண்டாடி வருகின்றன. இது, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. 2017-10-07
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 2017-10-07
ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். 2017-10-07
தீவிரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் ; பிரதமர் மோடியிடம் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் உறுதி 2017-10-07