ஜெய்பூரில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில், அரியானா மற்றும் ஜெய்பூர் அணிகள் வெற்றி பெற்றன. 2017-10-09
மெக்சிகோவில் நடைபெற்ற பலூன் திருவிழாவில், விதவிதமான வடிவங்களில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்களை சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர். 2017-10-09
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குடியரசுத் தலைவரையும், மத்திய அமைச்சர்களையும் சந்திக்க டெல்லி சென்றுள்ளார். 2017-10-09
மானியமாக வழங்கப்படும் யூரியாவுடன் வேப்ப எண்ணெய் கலக்கப்படும் ; பிரதமர் நரேந்தி மோடி தகவல்…. 2017-10-09
பள்ளிபாளையம் அருகே 30 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் ; நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் திறந்துவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…. 2017-10-09
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் 11-ம் தேதி ஆர்ப்பாட்டம் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு… 2017-10-09
சென்னையில் டெங்கு காய்ச்சலால் 2 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதி ; சிவகங்கை மாவட்டத்தில் காய்ச்சலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு… 2017-10-09
அரசு காப்பீடு திட்டத்தில் டெங்கு காய்ச்சலை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். 2017-10-08
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2017-10-08