வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு போதிய உணவு வழங்கப்படாததால், ஒருவேளை மட்டும் உணவு உண்பதாக தன்னார்வ தொண்டு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. 2017-10-10
சென்னையில் பேருந்து தினம் கொண்டாடுவதாக பேருந்துகளை சிறைப்பிடித்து அவ்வபோது அட்டகாசம் செய்யும் மாணவர்கள், ஒரு படி மேலே போய் புற நகர் ரயிலையே சிறைப்பிடித்து ஆயுதங்களுடன், பட்டாசு வெடித்து ரயில் தினம் கொண்டாடியது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017-10-10
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் நாள்தோறும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். 2017-10-10
சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் ; நடுக்கடலில் அட்டூழியத்தில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு…. 2017-10-10
போக்குவரத்து, மின்துறை, கூட்டுறவு வீட்டுவசதி சங்க ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் ; மொத்தம் 489 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்…. 2017-10-10
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு…. 2017-10-10
கேரள அரசின் உத்தரவை ஏற்று, அர்ச்சகர் பணியை தொடங்கினார்கள் தலித் இளைஞர்கள் ; முதலமைச்சர் பிரனாய் விஜயனின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு…. 2017-10-10
அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-09
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆங்கில பள்ளிகளுக்கு இடையேயான 17வது தேசிய அளவிலான வாலிபால் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2017-10-09