அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 2017-10-11
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மண்ணுரிமை நாள் மற்றும் மாநில சுயாட்சி மாநாடு தீர்மானங்கள் விலக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2017-10-11
டெங்கு காய்ச்சல் தடுப்பு நிதிக்காக யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 2017-10-11
கொசு மருந்து வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புகார்… தலைமைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல் 2017-10-11
கேளிக்கை வரி ரத்து தொடர்பாக தமிழக அரசுடன் திரையுலகினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி… மீண்டும் அமைச்சருடன் பேச பட அதிபர்கள் முடிவு 2017-10-11
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்…. சென்னை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் 2017-10-11
டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கை குறித்து வரும் 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 2017-10-11
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 12-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2017-10-10
17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் 1-2 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது. 2017-10-10