ஆசிய உலக கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன. 2017-10-12
மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ்ஜின் இறுதி சடங்கிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 2017-10-12
டெங்கு காய்ச்சலுக்கு அக்டோபர் 9ம்தேதி வரை 40 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 2017-10-12
டெல்லியில் பிரதமர் மோடியுடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு ; தமிழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்க திட்டம் 2017-10-12
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் ; முதலமைச்சரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் கோரிக்கை. 2017-10-12
பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு 28 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் ; 7 லட்சத்து 51 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என தகவல் 2017-10-12
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 2017-10-12
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ; குறைந்தபட்சம் 15 ஆயிரத்து 700 ரூபாயும், அதிகபட்சம் இரண்டே கால் லட்சமும் கிடைக்கும் 2017-10-12
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-11