இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. 2017-10-13
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 8 நகரங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 2017-10-13
ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் -31 ம் தேதிக்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 9 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-10-13
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களே தேர்தல் ஆணையத்தில் செல்லும்; டிடிவி தினகரனுக்கு ஓ. பன்னீர்செல்வம் பதிலடி…. 2017-10-13
வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்தும் புதிய திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு ; அனுமதியில்லா நிலங்களை வரைமுறைப்படுத்த கூடுதல் கால அவகாசம்…. 2017-10-13
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் ஆண்களை போல பெண்களையும் அனுமதிக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…. 2017-10-13
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு ; தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய இன்று சென்னை வந்தது மத்திய மருத்துவ குழு 2017-10-13
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-12