அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-14
தமது மகன் ஜெய் ஷா எத்தகைய பண மோசடியிலும் ஈடுபடவில்லை என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 2017-10-14
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 5 மாவட்டங்களில் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2017-10-14
வேட்பாளர் விண்ணப்பத்தில் ஜெயலலிதா கைரேகை பதிவு செய்த விவகாரம் ; மருத்துவர் பாலாஜி, முன்னாள் திமுக வேட்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் 2017-10-14
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மேற்கொள்ள 256 கோடி ரூபாய் வழங்க வேண்டும் ; சென்னை வந்த மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை 2017-10-14
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் ; ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் 2017-10-14
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல்காந்தி விரைவில் பொறுப்பேற்பார் ; டெல்லியில் நடைபெற்ற விழாவில் சோனியா காந்தி தகவல் 2017-10-14
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2017-10-13