Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 176)

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-10-18

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய பிரசிடென்ட் லெவன் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2017-10-18

ஆப்கானிஸ்தான் காவல்நிலைய தலைமை அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

2017-10-18

தங்கத்தின் விலை பவுனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது ……

2017-10-18

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2017-10-18

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

2017-10-18

தனியார் மருத்துவமனைகள் டெங்கு மரணத்தை அறிவிக்கக் கூடாது என்று தமிழக அரசு மிரட்டல் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

2017-10-18

சரக்கு மற்றும் சேவை வரி கரணமாக பட்டாசு விற்பனை மந்தம் பட்டாசு விற்பனையாளர்கள் வேதனை

2017-10-18

ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்து கட்டணம் உயர்வு புதுச்சேரி அரசு அறிவுப்பு

2017-10-18

ஆயுர்வேத மருத்துவத்தை அடிப்படையாக கொண்ட சுகாதாரபுரட்சியை ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி கோரிக்கை

2017-10-18

Posts pagination

Previous 1 … 175 176 177 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.