சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலனை செய்யப்படும் ; எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…. 2017-10-24
கந்துவட்டியை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்….. 2017-10-24
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் இழுபறி நீடிப்பு ; அடுத்த கட்ட விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு…. 2017-10-24
வடகிழக்கு பருவமழை வரும் 25ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இனி அடிக்கடி மழையை எதிர்பார்க்கலாம் என்றும், குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் திடீர் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-10-23
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாம் லாதம், ராஸ் டெய்லரின் அபார ஆட்டத்தால் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2017-10-23
ஜப்பான் தேர்தலில் பிரதமர் ஷின்சோ அபே அமோக வெற்றி பெறுவார் என்று வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிகின்றன. 2017-10-23
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் அனுமதியை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். 2017-10-23
தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவும் வங்காளதேசமும் இணைந்து செயலாற்றும் ; இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி…. 2017-10-23
50 ஆயிரத்திற்கு மேல் ரொக்க பரிவர்த்தனைக்கு அசல் ஆவணம் கட்டாயம் ; வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு…. 2017-10-23