Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 171)

பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக 2.11 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு ; மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி தகவல்….

2017-10-25

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிக கவனம் செலுத்த வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்….

2017-10-25

கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பம் தீக்குளித்ததில், 3 பேர் பலியான விவகாரம் ; நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்….

2017-10-25

வடகிழக்கு பருவமழை வரும் 25ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-10-24

டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் அவர்தான் எப்போதும் கேப்டன் என்று சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கூறியுள்ளார்.

2017-10-24

டைட்டானிக் கப்பலில் கடலில் மூழ்கி உயிரிழந்த பயணி ஒருவர் எழுதிய கடிதம் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பவுண்டுகள் ஏலம் போய் உலக சாதனை படைத்துள்ளது.

2017-10-24

தங்கத்தின் விலை பவுனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது…….

2017-10-24

புதுச்சேரியில் வீட்டில் பூஜை செய்வதாக கூறி, 36 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

2017-10-24

கந்து வட்டிக்கொடுமை குறித்து 6 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஏழைகூலிதொழிலாளி குடும்பத்துடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்ததில் தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2017-10-24

நடிகர் விஷாலின் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை வரி பிடிப்பு அதிகாரிகள் சோதனை ; வரும் 27-ம் தேதி வருமானவரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன்….

2017-10-24

Posts pagination

Previous 1 … 170 171 172 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.