பயங்கரவாதிகளைப் பத்திரமாக பாதுகாக்கும் மையமாக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது ; டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேட்டி…. 2017-10-26
சென்னை காசிமேடு மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்…. 2017-10-26
சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, 2018 மார்ச் 31 வரை நீட்டிப்பு ; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்…. 2017-10-26
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 27ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-25
விராத் கோலியின் ஆக்ரோஷமே இந்திய அணியின் பலமாக அமைந்துள்ளது என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கார் தெரிவித்துள்ளார். 2017-10-25
புயல் நிவாரணத்திற்கு அமெரிக்கா ஒதுக்கியுள்ள தொகை போதுமானது இல்லை என்று புளோரிடா, டெக்சாஸ் மாகாணங்கள் தெரிவித்துள்ளன. 2017-10-25
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி சூரசம்ஹாரம் இன்று நடைபெற உள்ளதால், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2017-10-25
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நவம்பர் எட்டாம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் ; காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அறிவிப்பு….. 2017-10-25
உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி விளம்பரப் பதாகைகள் வைக்கக்கூடாது ; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…. 2017-10-25