டெங்குவை கட்டுப்படுத்த ஆலோசனை தராமல் மு.க.ஸ்டாலின் கேலி செய்து வருகிறார் ; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…. 2017-10-27
காவல்துறையினர் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது கொடூர தாக்குதல் ; பாஜகவை கண்டித்து, வரும் 31-ம் தேதி கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அறிவிப்பு….. 2017-10-27
ஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்கும்வரை இடைத்தேர்தல் நடத்தக்கூடாது ; தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு…. 2017-10-27
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-26
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2017-10-26
மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி, தகனம் நடைபெறும் இடத்துக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்த குவிந்து வருகின்றனர். 2017-10-26
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை மீண்டும் உயிர் பெற்றதால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 2017-10-26
மொபைல் எண் சேவையை துண்டித்தாலும், ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க மாட்டேன் ; மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்…. 2017-10-26
நவம்பர் 8 ஆம் தேதியை கறுப்புப்பண எதிர்ப்பு தினமாக அனுசரிக்க பாஜக முடிவு ; மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு…. 2017-10-26