Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 168)

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

2017-10-28

காவல்துறையினர் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது கொடூர தாக்குதல் ; பாஜகவை கண்டித்து, நவம்பர் 3-ம் தேதி கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அறிவிப்பு

2017-10-28

ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை கிலோ 25 ரூபாயாக உயர்வு ; விலை உயர்வு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு

2017-10-28

வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.

2017-10-27

விளையாட்டு வீரர்களை பிராண்ட் மதிப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தும் ஃபோர்ப்ஸ் பட்டியலில், புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 7ஆவது இடம் பிடித்துள்ளார்.

2017-10-27

இந்தோனேசியாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது.

2017-10-27

தங்கத்தின் விலை பவுனுக்கு 16 ரூபாய் குறைந்துள்ளது……

2017-10-27

திருவண்ணாமலை அருகே, மாட்டு வண்டியில் மணல் அள்ளச் சென்றவர் மரணமடைந்தற்கு வனத்துறையினரே காரணம் என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், வனத்துறை காவலரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2017-10-27

பிரதமர் மோடிக்கு அகன்ற மார்பு உள்ளதாகவும், ஆனால், அவருக்கு சிறிய இதயம் மட்டுமே உள்ளதாகவும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

2017-10-27

ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் மானிய உதவிகளை தடையின்றி வழங்க வேண்டும் ; அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய நுகர்வோர் மற்றும் உணவுத்துறை அமைச்சகம் உத்தரவு….  

2017-10-27

Posts pagination

Previous 1 … 167 168 169 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.