Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 165)

திட்டமிட்டப்படி மதவாத சக்திகளுக்கு எதிராக வரும் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் ; தமிழகம் முழுவதும் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு….

2017-10-31

சென்னை, திருவள்ளூர் உட்பட 9 கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…..

2017-10-31

இலங்கை அருகே நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-10-30

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

2017-10-30

ஏவுகணை தயாரிப்பை ஈரான் தொடரும் என்றும் 10 டிரம்ப் வந்தாலும், அதை தடுக்க முடியாது என்றும் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

2017-10-30

தங்கம் பவுன் 22 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

2017-10-30

சொகுசுக் கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்தது உறுதியானால் நடிகை அமலா பாலுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

2017-10-30

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு திரும்பிய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எண்ணி, சரிபார்க்கும் பணி இன்னும் நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2017-10-30

ரயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு ; 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை….

2017-10-30

அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது ; பெங்களூரு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு….

2017-10-30

Posts pagination

Previous 1 … 164 165 166 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.