Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 164)

பிரதமர் மோடியின் சீர்திருத்த நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டுகிறது ; மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பெருமிதம்….

2017-11-01

தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ; தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

2017-11-01

தமிழகம், புதுச்சேரியில் தொடர்ந்து மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-10-31

லா – லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை 2-1 என வீழ்த்தி ஜிரோனா அதிர்ச்சி அளித்துள்ளது.

2017-10-31

சீனாவில் சற்று தாமதமாகத் தொடங்கியுள்ள இலையுதிர்காலத்தால் இயற்கைக் காட்சிகள் கண்களையும் மனதையும் கொள்ளைக் கொள்வதாக உள்ளன.

2017-10-31

புதுச்சேரியில் சொகுசு காரை பதிவு செய்து வரிஏய்ப்பு செய்த விவகாரத்தில் நடிகை அமலாபால் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

2017-10-31

ஜிஎஸ்டி வரிவிதிப்பு நல்ல யோசனை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், ஆனால் அது மோசமான முறையில் செயல்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

2017-10-31

தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்கள் அருகே விளம்பரப் பலகைகள் வைக்க கூடாது ; சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு….

2017-10-31

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் இழுபறி நீடிப்பு ; அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு….

2017-10-31

உலகளாவிய அச்சுறுத்தலான தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியா – இத்தாலி இருநாடுகளும் இணைந்து போராடும் ; டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்…

2017-10-31

Posts pagination

Previous 1 … 163 164 165 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.