Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 163)

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வீடுகளில் சூழ்ந்திருக்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்….

2017-11-02

தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ; தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை மேலும் வலுவடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்….

2017-11-02

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-11-01

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் ஆட்டம் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

2017-11-01

வடகொரியாவில் அணு ஆயுத சோதனை நடந்த இடத்தில், கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 200 போ் பலியானதாக ஜப்பான் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2017-11-01

மதுரை கிரானைட் விசாரணையில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழு பரிந்துரைகளை ஏற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

2017-11-01

காலா படத்துக்கு தடைகோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், காப்புரிமை தொடர்பான வழக்கு என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.

2017-11-01

டிடிவி தினகரன் ஆதரவு எம்பிக்கள் மூன்று பேரைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி, மாநிலங்களவைச் செயலாளர் தீபக் வர்மாவிடம், ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் மனு அளித்துள்ளனர்.

2017-11-01

இந்திய விமானப்படைக்கு 21 ஆயிரத்து 783 கோடி ரூபாயில் 111 அதிநவீன ஹெலிகாப்டர்கள் ; மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல்….  

2017-11-01

இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக பிரேம் குமார் தூமல் அறிவிப்பு ; சிறந்த முதலமைச்சராக பிரேம் குமார் திகழ்வார் என பிரதமர் மோடி கருத்து….

2017-11-01

Posts pagination

Previous 1 … 162 163 164 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.