தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ; கடலுக்கு செல்லும் மீனவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 2017-11-04
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விடாமல் பெய்து வரும் கனமழை; குடியிருப்பு பகுதி மற்றும் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு 2017-11-04
புதியதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-03
டி 20 போட்டி நடைபெற்ற மைதானத்தில் விராட் கோலி வாக்கி டாக்கி பயன்படுத்தியதில் விதிமுறை மீறல் இல்லை என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. 2017-11-03
வடகொரியாவில் இருந்து அணு கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் அச்சம் தெரிவித்துள்ளது. 2017-11-03
குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை ஒன்றாக நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது. 2017-11-03
வி.கே.சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு எதிரான வழக்கு ; முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…. 2017-11-03
மதவாத சக்திகளுக்கு எதிராக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் ; கரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பங்கேற்பு…. 2017-11-03
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம் ; சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…. 2017-11-03
தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ; அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல்…. 2017-11-03