தொடர் கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரி நிரம்பி நீர் வெளியேறுவதால் மக்கள் அச்சம் ; காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 2017-11-05
மும்பை, பெங்களூரு அளவுக்கு சென்னையில் மழை நீர் தேங்கவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2017-11-05
சென்னை மற்றும் புறநகர் பகுதி குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி ; மழை நீரை உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை 2017-11-05
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில முறை இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. 2017-11-04
டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டுச் சென்ற நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2017-11-04
செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குகளுடன் ஆதாரை இணைப்பதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 2017-11-04
எப்போதும் இல்லாத வகையில், எளிதாக வணிகம் செய்யும் இடமாக இந்தியா மாறியிருக்கிறது ; டெல்லியில் நடைபெற்ற பன்னாட்டு உணவு மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு 2017-11-04
மதவாத ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை 2017-11-04
சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு ; மழை நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு 2017-11-04