பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் செய்த பெரிய தவறை பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொள்ள வேண்டும் ; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தல்…. 2017-11-07
பாரடைஸ் பேப்பர்ஸ் ஆவணங்களில் இடம் பெற்றுள்ள 714 இந்தியர்களின் ரகசிய தகவல்கள் வெளியீடு ; வருமான வரித்துறை தலைவர் மேற்பார்வையில் விசாரணை நடைபெறும் என நிதி அமைச்சகம் அறிவிப்பு…. 2017-11-07
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது ; தினகரன் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் எடுத்துவைக்கப்படும் என தகவல்…. 2017-11-07
தமிழகத்தில் வரும் நாட்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-06
ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 2017-11-06
வியட்நாம் கடற்பகுதியில் தாம்ரே புயல் தாக்கியதில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2017-11-06
தொடர்மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-11-06
. நோயை குணப்படுத்த யோகா சிறந்த உடற்பயிற்சி ; துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுரை… 2017-11-06
நடிகர் கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் ; கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கருத்து…. 2017-11-06