இமாசலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது ; நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…. 2017-11-08
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணை ; தினகரன் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் எடுத்துவைக்கப்படும் என தகவல்…. 2017-11-08
பணமதிப்பு நீக்கத்துக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் இன்று கண்டன கூட்டம் ; கட்சியினர் திரளாக பங்கேற்க எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அழைப்பு…. 2017-11-08
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2017-11-07
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. 2017-11-07
கேரளாவில் நடைபெற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் அம்மாநில முதல்வருடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கலந்து கொண்டார். 2017-11-07
தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடைபெறுவதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 2017-11-07
தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய 1500 கோடி ரூபாய் தேவை ; பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை….. 2017-11-07
தமிழக வெள்ள நிவாரணப் பாதிப்புகளுக்கு மத்திய அரசு முழு உதவி செய்யும் ; தினத்தந்தி பவளவிழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி உறுதி…. 2017-11-07