கருணாநிதியை சந்தித்ததன் மூலம் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் பிரதமர் மோடி ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு…. 2017-11-10
ஜெயா டிவி, திவாகரன், விவேக் வீடுகளில் இன்றும் சோதனை நடைபெறும் என வருமானவரித்துறை அறிவிப்பு ; சோதனையின் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக டிடிவி தினகரன் புகார்….. 2017-11-10
வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை ; முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல்…. 2017-11-10
புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால், தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-09
நாக்பூரில் நடைபெற்ற தேசிய சீனியர் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் பி.வி.சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். 2017-11-09
ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மூன்று நாட்கள் பயணமாக சீனாவுக்கு சென்றடைந்த நிலையில், 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 2017-11-09
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே மழையால் பாதித்த நெற்பயிர்களை திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டார். 2017-11-09
டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனி மூட்டம் ; அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்துகளில் 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…. 2017-11-09
சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்தது யுனெஸ்கோ ; சென்னை மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து…. 2017-11-09