Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 154)

ஆந்திர மாநிலம் நெல்லூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், இன்று மாநில சுயாட்சி மாநாடு ; எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

2017-11-11

177 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு ; ஜவுளி சார்ந்த பொருட்களுக்கான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைப்பு…..

2017-11-11

வி.கே.சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், நிறுவனங்களில் 3-வது நாளாக இன்றும் சோதனை ; சென்னையில் ஜாஸ் சினிமா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவு

2017-11-11

உடல் உறுப்பு தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் ; பொதுமக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு

2017-11-11

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

2017-11-10

திறமைமிக்க குழந்தைகளை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து தெரிவித்துள்ளார்.

2017-11-10

செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல இந்தியாவிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2017-11-10

தங்கத்தின் விலை பவுனுக்கு 48 ரூபாய் அதிகரித்துள்ளது……

2017-11-10

வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017-11-10

இமாச்சலபிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவு ; தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 18-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு….

2017-11-10

Posts pagination

Previous 1 … 153 154 155 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.