Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 149)

வாகனம் ஓட்டும் போது அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு செல்லும்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

2017-11-16

திருச்சி வருமானவரித்துறை அலுவலகத்தில் திவாகரன் இன்று ஆஜராக உத்தரவு ; சோதனைகளால் தங்களை பணியவைக்க முடியாது என்று திவாகரன் அதிரடி பேட்டி….

2017-11-16

பெண்களுக்கு எதிராக குற்றம் இழைப்பவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்; மத்திய, மாநில அரசுகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள்…..

2017-11-16

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் தீர்வு காண வேண்டும் ; பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்….

2017-11-16

தமிழகத்தில் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2017-11-15

பெங்களூரு எப்.சி கால்பந்து அணியின் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

2017-11-15

இந்தோனேசியா கடலில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலங்களை, அந்நாட்டு மக்கள் மீண்டும் நடுக்கடலில் கொண்டு விட்ட, வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

2017-11-15

தங்கத்தின் விலை பவுனுக்கு 22 ஆயிரத்து 496 ரூபாய்க்கு விற்பனையாகிறது……

2017-11-15

ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்தின் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு அதிகாரிகளுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

2017-11-15

மதுக்கடைகளை திறக்கும் விவகாரத்தில், பொறுப்பற்ற தன்மையுடன் செயல்பட்டிருக்கிறது தமிழக அரசு; உச்சநீதிமன்றத்தில் தவறான தகவலை கூறியிருப்பதாக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்…..

2017-11-15

Posts pagination

Previous 1 … 148 149 150 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.