Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 148)

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்; மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்

2017-11-18

சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் 30 ஆயிரத்து 495 போலி வாக்காளர்கள் நீக்கம் ; இடைத்தேர்தல் நடத்த நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம்

2017-11-18

மத்திய பாஜக அரசு இந்தியாவை இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயற்சிக்கிறது; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

2017-11-18

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை ; லேப்டாப் மற்றும் கடிதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

2017-11-18

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2017-11-16

இந்தியா – இலங்கை ஆகிய இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

2017-11-16

சீனாவில் நிலவிவரும் கடும் பனிமூட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் 30 வாகனங்கள் ஒன்றோடொன்று வரிசையாக மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

2017-11-16

தங்கத்தின் விலை பவுனுக்கு 22 ஆயிரத்து 584 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2017-11-16

அரசு கவின் கல்லூரி மாணவர் பிரகாஷ் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2017-11-16

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

2017-11-16

Posts pagination

Previous 1 … 147 148 149 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.