Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 146)

ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம் தான்; நடிகர் கமல் தமது டுவிட்டரில் பக்கத்தில் பதிவு….

2017-11-20

திமுக தலைவர் கருணாநிதி மீண்டு வந்தால் தமிழ்நாடு மீண்டுவிடும்; சென்னை கோபாலபுரத்தில் கவிஞர் வைரமுத்து பேட்டி….

2017-11-20

பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து சோனியாகாந்தி பரிசீலினை செய்ய வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை….

2017-11-20

குஜராத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்; முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது….

2017-11-20

தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-11-19

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஹாங்காங் பேட்மிண்டன் ஓபன் தொடர் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

2017-11-19

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

2017-11-19

இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் என்ற பெண்மனி 2017ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.

2017-11-19

எரிசக்தி துறையில் வளர்ச்சி காண்பது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

2017-11-19

மாநில அரசுக்கும், வருமானவரித்துறை சோதனைக்கும், எவ்வித தொடர்பும் இல்லை; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

2017-11-19

Posts pagination

Previous 1 … 145 146 147 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.