Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 144)

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் அருணாச்சலப்பிரதேச சுற்றுப்பயணம்; சீனா கடும் கண்டனம்….

2017-11-22

முத்தலாக் முறையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் புதிய சட்டம் ; குளிர்காலக்கூட்டத் தொடரில் சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரம்…

2017-11-22

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து….

2017-11-22

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை இன்று முதல் தொடக்கம் ; சிறப்பு அதிகாரம் கோரி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசுக்கு கடிதம்….

2017-11-22

தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில், பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-11-21

இலங்கை உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், தமிழக வீரர் விஜய் சங்கர் இடம் பிடித்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

2017-11-21

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

2017-11-21

தங்கத்தின் விலை பவுனுக்கு 22 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனையாகிறது…..

2017-11-21

புதுக்கோட்டை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2017-11-21

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….

2017-11-21

Posts pagination

Previous 1 … 143 144 145 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.