Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 141)

நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ள பத்மாவதி படத்தை மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

2017-11-25

தமிழில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிப்பதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017-11-25

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட சின்னம் முக்கியமில்லை; நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று டிடிவி தினகரன் பேட்டி

2017-11-25

அரியலூர் மாணவி அனிதா மரணம் தொடர்பான விசாரணை; தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

2017-11-25

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை; ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படலாம் என தகவல்

2017-11-25

கருத்தியல் களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்போதும் வெற்றி பெறும்; எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் உறுதி

2017-11-25

51 வகையான உயிர்காக்கும் மருந்துகளின் விலை குறைய வாய்ப்பு; தேசிய மருந்துகள் விலை ஆணையம் அதிரடி நடவடிக்கை

2017-11-25

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வருகிற 26-ம் தேதி முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

2017-11-24

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாக்பூரில் இன்று தொடங்குகிறது.

2017-11-24

ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக எம்மர்சன் மனங்காக்வா இன்று பதவியேற்க உள்ளார்.

2017-11-24

Posts pagination

Previous 1 … 140 141 142 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.