Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 135)

அமெரிக்காவில் நடைபெற்ற உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரங்கனை மீராபாய் சானுவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

2017-12-01

20வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கம் வென்றார்.

2017-12-01

பிரிட்டனில் 13 வயது பள்ளிச் சிறுமியை காப்பாற்றிய இந்தியாவைச் சேர்ந்த கார் ஓட்டுனருக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்க உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

2017-12-01

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

2017-12-01

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்கம் மற்றும் சோபோர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2017-12-01

விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டதில் தமிழக அரசுக்கு 95 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு குற்றச்சாட்டு…….

2017-12-01

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் , டிடிவி தினகரன் இன்று வேட்புமனு தாக்கல்; திமுக வேட்பாளர் மருதுகணேசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு…..

2017-12-01

கடலூர் மாவட்ட இளைஞர் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் ப.மா.க நிறுவனர் ராமதாஸ்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பகிரங்க குற்றச்சாட்டு;

2017-12-01

புயலால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைத்திட வேண்டும்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு….

2017-12-01

தொடர்மழை காரணமாக 3 மாவட்டங்களின் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் மாவட்டங்களின் ஆட்சியர்கள் உத்தரவு….

2017-12-01

Posts pagination

Previous 1 … 134 135 136 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.