ஆர்.கே.நகர் தொகுதியில் நிறைவடைந்தது வேட்புமனு தாக்கல்; நடிகர் விஷால், ஜெ.தீபா, பாஜக வேட்பாளர் உட்பட மொத்தம் 131 பேர் வேட்புமனு தாக்கல்… 2017-12-05
முன்னாள் முதலமைச்சர் அமரர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது; அவரது நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை 2017-12-05
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும்; கன்னியாகுமரியில் ஆய்வு செய்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள் 2017-12-05
கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள புயல் சேதத்தை கணக்கிட்டு, டிசம்பர் 12ஆம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும்; அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு… 2017-12-05
வங்கக் கடலில் மேலும் ஒரு புயல் சின்னம் உருவாகி சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2017-12-04
டெல்லியில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் விராட் கோலி இரட்டை சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 536 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2017-12-04
திருவண்ணாமலையில் இரண்டு மாணவிகள் ஓடைவெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 2017-12-04
புயல் சேதங்களுக்கான நிவாரண உதவிகளை தாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2017-12-04
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதை வரவேற்கிறது; மதுரை விமான நிலையத்தில் டிடிவி தினகரன் பேட்டி 2017-12-04