Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 130)

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு சம்மன்; விசாரணை ஆணையர் ஆறுமுகசாமி அதிரடி…

2017-12-08

ஆர்.கே.நகர் தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு; மொத்தம் 59 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி…

2017-12-08

கன்னியாகுமரி குழித்துறை ரெயில் நிலையத்தில் நடைபெற்ற மீனவர்களின் போராட்டம் வாபஸ்; மீனவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த தமிழக முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக தகவல்…

2017-12-08

ஒக்கி புயல் பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்…

2017-12-08

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

2017-12-07

உலக ஹாக்கி லீக் காலிறுதிப் போட்டியில் இந்தியா பெல்ஜியத்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

2017-12-07

ரஷிய அதிபர் பதவிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

2017-12-07

தங்கத்தின் விலை பவுனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது…..

2017-12-07

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு ஜெயலலிதாவின் அண்ணான் மகள் தீபா ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

2017-12-07

தாயை கொலை செய்த தனயன் தஷ்வந்த் மும்பையில் கைது; சென்னைக்கு அழைத்து வர காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை…

2017-12-07

Posts pagination

Previous 1 … 129 130 131 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.