சென்னை ஆர்.கே நகரில் இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2017-12-11
மும்பையில் கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளி தஷ்வந்துக்கு வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்; தாயை போல தந்தையை கொல்ல திட்டமிட்டதாகவும் தஷ்வந்த் வாக்குமூலம்…. 2017-12-11
சென்னையில் பூர்விக குடிமக்களின் குடிசைகள் அகற்றப்படுவதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்; எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு…… 2017-12-11
புயலின் போது கடலில் மாயமான மீனவர்களை மீட்க கோரி குமரி மாவட்டத்தில் நீடிக்கிறது போராட்டம்; மீனவர்கள் கரை திரும்ப ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை …. 2017-12-11
தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-10
இந்தியா இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது. 2017-12-10
ஈராக் நாட்டை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து முழுமையாக மீட்டு விட்டதாக அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்துள்ளார். 2017-12-10
விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார். 2017-12-10
குஜராத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி பெறுவோம்; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் பிரமதர் மோடி கருத்து……. 2017-12-10