ஒகி புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு….. 2017-12-12
தமிழகத்தை காப்பாற்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்…. 2017-12-12
சென்னை ஆர்.கே.நகரில் இணைந்த தோழமை கட்சிகளின் ஆதரவு தொடர வேண்டும்; திமுக பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு…… 2017-12-12
புயலின் போது கடலில் மாயமான மீனவர்களை மீட்க கோரி குமரி மாவட்டத்தில் நீடிக்கிறது போராட்டம்; மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக செயல்படுவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு …. 2017-12-12
வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-11
உலக ஹாக்கி லீக் தொடரில் ஜெர்மனியை வீழ்த்தி 2வது முறையாக இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. 2017-12-11
நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஐகேன் அமைப்புக்கு, விருது வழங்கப் பட்டது. 2017-12-11
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று நடிகர் டெல்லி கணேஷ் தெரிவித்துள்ளார். 2017-12-11
மேஜிக்மேன் போல் செயல்பட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் பிரதமர் மோடி; குஜராத் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு……. 2017-12-11