Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 124)

17 லட்சத்தை தாண்டியது தமிழக அரசின் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை; டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை என தகவல்…

2017-12-14

ராஜஸ்தானில் வீரமரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் இன்று தமிழகம் வருகை; சொந்த ஊரான சங்கரன் கோவில் அடுத்த சாலைப்புதூரில் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் தீவிரம்….

2017-12-14

ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…..

2017-12-14

ஒகி புயலால் உயிரிழந்த மீனவர் அல்லாத குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை அதிகரிப்பு; தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ….

2017-12-14

வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-13

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடைபெறுகிறது.

2017-12-13

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த 2 வாரங்களாக பற்றி எரியும் காட்டுத் தீக்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் சேதமாகியுள்ளன.

2017-12-13

தங்கத்தின் விலை பவுனுக்கு 21 ஆயிரத்து 752 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2017-12-13

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2017-12-13

குஜராத்தில் ஓய்ந்தது 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரம்; காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதி என ராகுல்காந்தி பேட்டி…….

2017-12-13

Posts pagination

Previous 1 … 123 124 125 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.