சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தினேஷ் சவுத்ரி ராஜஸ்தானில் கைது; மற்றொரு குற்றவாளி நாத்துராமை பிடிக்க காவல்துறையினர் தீவிரம்… 2017-12-15
ஒகி புயலில் சிக்கி மாயமான தமிழக மீனவர்களில் 433பேர் கரை திரும்பவில்லை; மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்…. 2017-12-15
மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக கடலூரில் இன்று ஆய்வு மேற்கொள்ளும் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்படும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு….. 2017-12-15
வீரமரணமடைந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்; சொந்த ஊரான மூவிருந்தாளியில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி …. 2017-12-15
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-14
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவின் இரட்டை சதத்தால், இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. 2017-12-14
ஏமனில் ராணுவ முகாம் மற்றும் சிறைச்சாலையின் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 39பேர் உயிரிழந்தனர். 2017-12-14
குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2017-12-14
குஜராத்தில் 93 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல்; மொத்தம் 851 வேட்பாளர்கள் போட்டி……. 2017-12-14