மதச்சார்பற்ற மாநிலமாக திகழ்ந்து வருகிறது தமிழகம்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் … 2017-12-21
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு; காலை தீர்ப்பு வழங்குகிறது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்… 2017-12-21
ஜெயலலிதாவின் சிகிச்சை பெற்ற முழு வீடியோ ஆதாரங்களை விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்; எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்….. 2017-12-21
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு; பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான துணை ராணுவத்தினர் குவிப்பு…… 2017-12-21
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருந்தாலும் அதனால் தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-20
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஒடிசாவில் இன்று நடைபெறுகிறது. 2017-12-20
உலகம் முழுவதும் கணினிகளை பாதித்த வன்னாகிரை சைபர் தாக்குதலுக்கு வடகொரியா தான் பொறுப்பு என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. 2017-12-20
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2017-12-20
இமாச்சலபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அடுத்து முதலமைச்சர் வீரபத்ரசிங் தமது பதவியை ராஜினாமா செய்தார். 2017-12-20
பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வர நடவடிக்கை; மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தகவல்……. 2017-12-20