Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 116)

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு; 6 மாதம் கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு…

2017-12-23

ஒக்கி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வரும் 26ம் தேதி தமிழகம் வருகிறது மத்தியக் குழு; டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…

2017-12-23

ஜெயலலிதா சிகிச்சை குறித்த முழுமையான காணொலிகள் வெளியிட வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்……..

2017-12-23

ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மூர்த்தியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு……

2017-12-23

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-22

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் பெங்களுரு எப்.சி. அணியை 1 க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி ஜேம்ஷெத்பூர் எப்.சி. அணி வெற்றி பெற்றது.

2017-12-22

தென்கொரியாவில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2017-12-22

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன்ராவிடம் நீதிபதி ஆறுமுகசாமி தீவிர விசாரணை மேற்கொண்டார்.

2017-12-22

சாகித்ய அகாடமி விருதை வாங்க மறைந்த கவிஞர் இன்குலாபின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

2017-12-22

பாகிஸ்தான் சிறைகளில் இருந்து இந்திய மீனவர்கள் 291 பேர் விரைவில் விடுதலை; நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்…..

2017-12-22

Posts pagination

Previous 1 … 115 116 117 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.