Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 109)

இந்திய அணியில் தோனி இடம் பெற்றிருப்பதால் தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என தொடக்க ஆட்டக்காரர் அஜிங்கியா ரஹானே பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2017-12-30

அமெரிக்கா மற்றும் கனடாவில் கொட்டும் பனிமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

2017-12-30

சென்னையை அடுத்த ஆவடி விமானப் படை மைதானத்தில் மத்திய விமான படை வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

2017-12-30

மேகாலயா மாநிலத்தில், ஆளும் காங்கிரஸ் எம்.எம்.ஏ.க்கள் 5 பேர் உள்ளிட்ட 8 எம்.எல்.ஏ.க்கள், ஒரே நாளில் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

2017-12-30

ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது; கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி…..

2017-12-30

ஒகி புயல் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழுவின் ஆய்வு நிறைவு; 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்…

2017-12-30

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; திமுக உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம்;

2017-12-30

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினிக்கு பரோல் வழங்க வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்……..

2017-12-30

பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு; 1 கோடியே 84 லட்சம் குடும்பங்கள் பயன் அடையும் என அறிவிப்பு…

2017-12-30

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-29

Posts pagination

Previous 1 … 108 109 110 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.